டெல்லி போராட்டத்தில் விசிக பங்கேற்கும் - திருமாவளவன்

by Staff / 06-02-2024 05:33:44pm
டெல்லி போராட்டத்தில் விசிக பங்கேற்கும் - திருமாவளவன்

கேரள முதல்வர் அறிவித்துள்ள போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவர் பதிவிட்டுள்ள X பதிவில், ''நடுத்தெருவில் இந்திய சனநாயகம்: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாத்திடுவோம்' என்னும் தலைப்பில் நாளை கேரள மாநிலத்தின் சார்பாக புதுதில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பங்கேற்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories