டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளார்.

by Editor / 30-05-2022 08:40:35am
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து மதியம் திருச்சி சென்றகிறார்.பின்னர் புதுக்கோட்டை சென்று டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். நாளை நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் திருவாரூரில் ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள செல்லும் வழிகளில் உள்ள விவசாயிகளை அவர்கள் பகுதிகளிலேயே நேரில் சந்தித்து முதலமைச்சர் கருத்துகளை கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : Chief Minister MK Stalin is scheduled to inspect the delta districts from today.

Share via