தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் 7 மாவட்டங்கள் .

by Editor / 09-12-2023 11:31:55pm
தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் 7 மாவட்டங்கள் .

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவிருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் 7 மாவட்டங்கள் .

Share via

More stories