இந்திய அணி- அமெரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று அமெரிக்க அணியும் இந்திய அணியும் நியூயார்க் ஐசன் ஹோவர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய அமெரிக்க அணி இருவது ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 110 ரகளை எடுத்தது அடுத்த ஆட வந்த இந்திய அணி 18.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து அமெரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டி சர் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைதேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களை மட்டுமே எடுத்தது. .அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியா அணி அஞ்சு புள்ளி நாலு ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து ஒம்போது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் நடந்தது.

Tags :