சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

by Admin / 13-06-2024 09:52:53am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் இருபது ரூபாய் குறைந்து 6,660 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7130 ஒரு சவரன் 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசு குறைந்து 95 ரூபாய் 20 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via