கோவையில் நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது - அண்ணாமலை பேச்சு

by Staff / 01-04-2024 01:25:43pm
கோவையில் நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது - அண்ணாமலை பேச்சு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 1) மருதமலை அடிவாரத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், “கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.1040 கோடி பணம் கொடுத்திருக்கிறது. அந்த பணம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என தெரியவில்லை. கோவையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கோவையில் நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது, இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை” என கூறினார்.

 

Tags :

Share via

More stories