என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குறித்த புதிய பகீர் தகவல்

நேற்று பைக்கில் 2 நபர்கள் காலை 06.00 மணிக்கு சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேலும் 5 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைகளில் ஈடுபட்ட ஜாபர் குலாம் (26) என்பரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இவர் மீது ஏற்கனவே மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகாரில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது.
Tags :