ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?: சசிகலா

by Staff / 01-02-2024 05:00:05pm
ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?: சசிகலா

எம். ஜி. ஆரை விமர்சிக்க ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். நான் எம். ஜி. ஆரை மதிக்கிறதே இல்லை என்ற ஆ. ராசாவின் பேச்சுக்கு, "எம். ஜி. ஆரின் பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள் தான் திமுகவினர். ஆ. ராசாவுக்கு 2G வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால், 'பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற மனநிலையில் கண்டதையும் பேசி வருகிறார்" என சசிகலா பதிலடி கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo