திமுகவினருக்கு அண்ணாமலை சவால் விடுப்பு...

பிரதமர் மோடி தலைமையிலான 75 அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். திருப்பத்தூரில் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் பேசிய அவர், "தமிழகத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது. 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடந்து வருகிறது. செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் இன்னும் 10 பேர் உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் தீர்ப்பு வரும்" என தெரிவித்துள்ளார்.
Tags :