குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியீடு

by Editor / 23-08-2022 03:11:56pm
குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியீடு


குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 161 காலியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 5ஏ தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo