இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் -குஜராத் அணிகள் மோதல்..கோப்பையை வெல்ல போவது யார்.?
இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இறுதிப் போட்டிக்குதகுதி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் அணியும் மோத உள்ளன.ராஜஸ்தான் அணி 2008 ல்ஒரு முறை கோப்பையை வென்ற அனுபவத்துடன் உள்ள நிலையில்,புதியதாக துவக்கப்பட்ட குஜராத் அணிஇறுதிப்போட்டி வரை வந்து தன்னை தகுதிபடுத்தியுள்ளது. இன்று நடக்கும்இறுதிப்போட்டியில் ,கோப்பையைவெல்ல போவது யார்.?
Tags :