சிம்புவின் 48வது படம் கமலஹாசன்தயாரிப்பில்.....

சிம்பு பத்து தலை படத்திற்கு பிறகு நடிக்க உள்ள படம் கமலஹாசனுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும்படம். இது சிம்புவின் 48வது படமாகும்.. இந்த பணத்தை கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பணத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பணம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த படத்தினுடைய தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் பட்ஜெட்டின் தொகை 100 கோடி என்று தீர்மானித்திருப்பதாக தகவல். இது குறித்து சிம்பு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரமிற்கு பிறகு கமலஹாசன் பல திறமைசாலிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் வழியாக தன்னுடைய நிறுவன படங்களை இயக்குவதும் நடிக்க வைப்பதும் முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
Tags :