வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

by Editor / 12-05-2022 11:15:55pm
வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

வல்லூர் அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது அலகில் நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

 

Tags : 500 MW power generation resumes at Vallur Thermal Power Station

Share via