அமெரிக்காவில் ஊர்வனங்களை கடத்த முயன்றநபர் கைது

ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது. அமெரிக்காவில் ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : Man arrested for trying to smuggle reptiles in US