கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் சீசன் நாளை மறுநாள் தொடங்க இருப்பதால் முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நெரிசலை தவிர்க்க தினசரி ஒரு மணி நேரம் தரிசன நேரம் அதிகரிப்பு - வரும் 17ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு நிர்வாகம் அறிவிப்பு!

Tags :