சபாநாயகர் அப்பாவுவோடு அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக,எதிர்கட்சி தலைவரால், எதிர்கட்சி துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்ட.ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக சட்டபேரவை தலைவர்.அப்பாவு சந்தித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர்.
Tags : சபாநாயகர் அப்பாவுவோடு அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.