உக்ரைன் தமிழக மீட்புக்குழு வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

by Admin / 06-03-2022 09:56:57pm
உக்ரைன் தமிழக மீட்புக்குழு வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு


உக்ரைனில் சிக்கியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ெஜயசங்கரை தமிழக மீட்புக்குழு
திருச்சி சிவா.எம்.பி,டாக்டர் கலாநிதி,எம்.எம். அப்துல்லா,தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்மிஸ்ரா,வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஆணையர் ெஜசிந்தா லாசரஸ் ஆகியோர் சந்தித்தனர்.
 

 

Tags :

Share via

More stories