ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்

by Admin / 02-05-2026 09:43:14am
 ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்

ஈரான் விவகாரத்தில் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடன் ஏற்பட்ட மோதல்-

ஜெர்மனிக்கு அமெரிக்காவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜெர்மனியில் இருந்து சுமார் 5000 அமெரிக்க படங்களை திரும்ப பெற அதிபர் டொனால்ட்ரட்டம் உத்தரவிட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் உடனான போரில் அமெரிக்காவிற்கு போதிய ஆதரவு அளிக்க ஐரோப்பிய நாடுகள் தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளார் ஜெர்மன் அதிபர்  பிடெரிக் மெர்ஸ் அமெரிக்கா ஈர நாள் அவமானப்படுத்தப்பட்டதாக விமர்சனம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள படைகளை திரும்பப்பெறும் பணி ஆறு மாதம் முதல் 12 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெர்மனியில் தற்போது வரை சுமார் 36,000 அமெரிக்க படையினர் உள்ளனர். இதில் 5000 பேர் குறைக்கப்பட்டாலும் இன்னும் சுமார் 31 ஆயிரம் படை வீரர்கள் அங்கு இருப்பார்கள். ராணுவ படை பிரிவு முழுமையாக வெளியேற்றப்படும் என்றும் முந்தைய ஜோபைடன் நிர்வாகம் ஜெர்மனியில் நிலைநிறுத்த திட்டமிட்டு இருந்த ஏவுகணை பிரிவும் இனி அங்கு அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo