அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தலின் முடிவு வெளிவந்து விட்டது. ஜனநாயக கட்சியா..? குடியரசு கட்சியா? என்கிற வாதம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபரும்மான டிரம்ப் ் 267 எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகளை பெற்று அதாவது 51. 17 (70,548,136) சதவீத வாக்குகளை பெற்று ட்ரம்ப் தனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கமலா காரீஸ் 224(65,326,148) ஓட்டுக்களை அதாவது நாற்பத்தி ஏழு புள்ளி 36 விழுக்காடு ஓட்டுக்களை பெற்றுள்ளார்..
மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவையும்வாஷிங்டனையும் கமலா ஹாரிஸ்தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும் வாக்குகளின் அடிப்படையில் பென்சில் வேனியா, வடக்கு கரோலினா மற்றும் ஜார்ஜியா ஆகிய முக்கிய மாநிலங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
டிரம்ப் தான் வெற்றி பெற்றுள்ளதாக. அமெரிக்க நேரப்படி அதிகாலை ரெண்டு முப்பது மணி அளவில் வெற்றி உரை நிகழ்த்தினாா்...தனது உரையில் பாதுகாப்பான- வலிமையான அமெரிக்காவிற்கு உத்திரவாதம் வழங்கியுள்ளார். குடியரசு கட்சி செனட் வாக்குகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. . கமலா ஹாரிஸ் இந்த வெற்றியை ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :