ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் 11 காவலர்கள் சஸ்பெண்ட்
வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி வேலூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாப்பு அதிகாரி உட்பட மேலும் 11 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர தயாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Tags : ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் 11 காவலர்கள் சஸ்பெண்ட்