PSLV C-58 ராக்கெட் ஜனவரி -1ல் விண்ணில் ஏவப்படும் -இஸ்ரோ

by Staff / 14-12-2023 12:17:12pm
PSLV C-58 ராக்கெட் ஜனவரி -1ல் விண்ணில் ஏவப்படும் -இஸ்ரோ

ஜனவரி 1ம் தேதி எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் PSLV C-58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா உள்ளிட்டவற்றை ஆராயும் வகையில் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக, நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் அம்சங்களை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும் திறன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via