சென்னை சேப்பாக்கம் எம் .ஏ. சி. கிரிக்கெட் மைதானத்தில் நாளை காலை இந்திய -வங்காளதேஷ் டெஸ்ட் போட்டி.

இந்திய கிரிக்கெட் அணிக்கும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆன முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலை 9:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம் .ஏ. சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.. இத்தொடர் செப்டம்பர் 19 லிருந்து 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது..இரண்டு தொடர்களுடைய போட்டியில் இரண்டாவது போட்டி செப்டம்பர் 27-தொடங்கி அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது
Tags :