நவ. 6-இல் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

சென்னைஅ.தி.மு.க தலைமை நிலையமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தலைமையில் நவ. 6-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது .நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : நவ. 6-இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.