தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.165 குறைந்தது.

by Editor / 07-11-2024 10:05:10am
தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.165 குறைந்தது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டிய நிலையில், இன்று (நவ., 07) தங்கம் வாங்கும் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.1,02,000 ஆக உள்ளது.

 

Tags : தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.165 குறைந்தது.

Share via