கடந்த ஐந்து ஆண்டு கால திமுக அரசு வெற்றிகரமான மற்றும் நல்லாட்சிக்காக தனது பாராட்டுக்கள் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் .
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக அரசு வெற்றிகரமான மற்றும் நல்லாட்சிக்காக தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வ ம்இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறினார். திமுக அரசு மீண்டும் அமையும் என்று குறிப்பிட்ட அவர் முதலமைச்சரின் நிர்வாகத் திறனை பாராட்டியதோடு ... சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசும்பொழுது, மு. க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று தன் கருத்தை பகிரங்கமாக முன் வைத்ததோடு காலை உணவு திட்டம் போன்ற மக்கள் நல திட்டங்களையும் வெகுவாக பாராட்டி பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் தருவாயில் ஓ. பி .பன்னீர்செல்வம் தரப்பு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று 2025-ல், எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















