ஓ. பன்னீர்செல்வம் மீது காவல் நிலையத்தில் புகார்

by Editor / 11-07-2022 10:50:53am
ஓ. பன்னீர்செல்வம் மீது காவல் நிலையத்தில் புகார்

அத்துமீறி அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்ததாக அதிமுக தலைமை கழகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

 

Tags : Police complaint against Panneerselvam

Share via