தீரன் சின்னமலை நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

by Editor / 17-04-2022 01:40:11pm
தீரன் சின்னமலை நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில்,தீரன் சின்னமலை பிறந்த நாளை ஒட்டி எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர்.


 

 

Tags :

Share via