தமிழகம் முழுவதும் கனமழை பெய்யயிருப்பதாக சென்னை வானிலை மையம்தகவல்

by Admin / 17-04-2022 01:41:47pm
தமிழகம் முழுவதும் கனமழை பெய்யயிருப்பதாக சென்னை வானிலை மையம்தகவல்

தமிழகத்தில் முழுவதும் கனமழை பெய்யயிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல் புதுக்கோட்டை,நீலகிரி,கோவை,தஞ்சை,அரியலூர்,நாகை  ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யயுள்ளதாகதெரிவித்தவர்,தமிழகம்,புதுவையில் பெரும்பாலான  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்ததாகவும் வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் -புதுவையில் அடுத்த 24மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.புதுக்கோட்டை,தஞ்சை,நாகை,அரியலூர்,விருதுநகர்,ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்ட ங்களில் ஒரிரு இடங்களீல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடடும்அடுத்த 24மணிநேரத்தில் லட்சத்தீவு,மாலத்தீவு அதனை யொட்டிய
இந்திய பெருங்கடல் பகுதியில் சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மின் பிடிக்கச் செல்லவேண்டாம்என அறிவுறுத்த ப்படுகிறார்கள்.

 

Tags :

Share via