சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது

by Admin / 10-05-2024 10:03:33am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6660 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53280 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7130 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் 30 காசு அதிகரித்து 90 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது
 

Tags :

Share via