கர்நாடகாவில் பாஜக தனித்து போட்டி

by Staff / 31-12-2022 05:35:41pm
கர்நாடகாவில் பாஜக தனித்து போட்டி

கர்நாடகாவில் 2023ம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அம்மாநில பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிய அவர், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo