செப் 8, 9 தேதியில் செங்கோட்டை - மதுரை ரயில் வழக்கம்போல் இயங்கும்.

by Editor / 08-09-2024 12:22:36am
செப் 8, 9 தேதியில் செங்கோட்டை - மதுரை ரயில் வழக்கம்போல் இயங்கும்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை - மதுரை ரயில் (06664) செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கிய பணிகள் நிறைவு பெற்றதால்  செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மதுரை ரயில் (06664) செங்கோட்டையில் இருந்து வழக்கமான புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

 

Tags : செப் 8, 9 தேதியில் செங்கோட்டை - மதுரை ரயில் வழக்கம்போல் இயங்கும்.

Share via