கொச்சுவேலி ரயில் நிலைய பெயர் மாற்றம்

by Editor / 08-09-2024 12:06:53am
கொச்சுவேலி ரயில் நிலைய பெயர் மாற்றம்

திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலி ரயில் நிலையம் திருவனந்தபுரம்  வடக்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோலதிருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் ரயில் நிலையம் திருவனந்தபுரம்  தெற்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : கொச்சுவேலி ரயில் நிலைய பெயர் மாற்றம்

Share via