தவெக கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..?

by Editor / 08-09-2024 12:04:09am
தவெக கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..?

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். அதோடு, கட்சிப்பாடலையும் வெளியிட்டார். ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயின் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : தவெக

Share via