மதுரையில், தங்கப்பாண்டி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

by Editor / 22-05-2025 03:30:15pm
மதுரையில், தங்கப்பாண்டி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

சிவப்பிரியாவிடம் உனது காதலன் பிரதாப்பை ஒழுங்காக இருக்கச்சொல் என மிரட்டிய தங்கப்பாண்டி கொலை
காதலனின் தம்பி உடன் சேர்ந்து திட்டமிட்டு தங்கப்பாண்டியை கொலை செய்த சிவப்பிரியா என்ற பெண்
தன்னை மிரட்டிய தங்கப்பாண்டியை 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து கொலை செய்த சிவப்பிரியா.தங்கப்பாண்டியின் பைக்கை ஏற்கனவே எரித்தது தொடர்பாக பிரச்சினை இருந்தது பிரதாப் சிறைக்கு சென்றதற்கு தங்கப்பாண்டி தான் காரணம் என நினைத்து கொலை செய்த கும்பல்

 

Tags :

Share via