பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுப்பட்ட நபர்கள் கைது...?

by Editor / 25-09-2022 11:57:59pm
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுப்பட்ட நபர்கள் கைது...?

தமிழகத்தின் பல  மாவட்டங்களில் நடைப்பெற்ற  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் சி.சி.டி.வி.கட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் படலம் தொடங்கியுள்ளது.அதன்படி சேலம் அம்மாபேட்டையில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசிய சம்பவம்:எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சையது அலி மற்றும் அவரது உறவினர் காஜா உசேனை கைது செய்து விசாரணை  என்றும் கோவை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ஜேசுராஜ் மற்றும் இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via