அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது

by Editor / 05-02-2025 11:18:03am
அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது ஆத்தூர் ரயிலடியில் பார் நடத்தி வந்த கருணாநிதி, ஆனந்த், ராமசாமி மற்றும் செல்லதுரை ஆகியோரை கைது செய்தனர். ஆத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பார்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனை என பொய்யான தகவலுடன் வீடியோ பரப்பியவர் உள்பட 2 பேர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

 

Tags : அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய மேலும் 4 பேர் கைது

Share via