நாகை இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் :
நாகை இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் என சென்னை மண்டல ஆய்வு நிலையம் எச்சரிக்கை. நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 18ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Tags : நாகை இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் :



















