நெல்லை:மின்சாரம் தாக்கி இருவர் பலி.

by Editor / 18-03-2025 10:29:32am
நெல்லை:மின்சாரம் தாக்கி இருவர் பலி.

பாளையங்கோட்டை கொக்கிரகுளத்தில் புதிதாக வீடு கட்டும் பணியில் தண்ணீர் நனைக்கும் போது  மின்சாரம் தாக்கி வேலாயுதம், ரவி ஆகிய இருவர் பலி.

 

Tags : நெல்லை:மின்சாரம் தாக்கி இருவர் பலி.

Share via