முன்னாள் முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் வெட்டி படுகொலை. 

by Editor / 18-03-2025 10:24:47am
முன்னாள் முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் வெட்டி படுகொலை. 

நெல்லை: இன்று (மார்ச். 18) அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் பிஜில் நெல்லை டவுண் காட்சிமண்டபம் அருகே வரும்போது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் உசேன் பணியாற்றியிருக்கிறார். வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடப்பிரச்னை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது தொடர்பாக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது.பதட்டத்தை தணிக்க நெல்லை மாநகர உதவி ஆணையாளர் கீதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 

Tags : முன்னாள் முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் வெட்டி படுகொலை. 

Share via

More stories