நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது-அண்ணாமலை,  

by Editor / 17-03-2025 11:41:40pm
நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது-அண்ணாமலை,  

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட சென்று கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 
 அடுத்த ஒரு வாரத்தில் மதுக்கடைகள் முன்பு, மகளிர் அணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி ,போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலின் அவர்களே, உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவில் இருந்து காவல்துறையை தூங்க விடமாட்டேன். போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம். இதுவரை 7 போராட்டங்களுக்கு அனுமதி கேட்டும் அனுமதி தரவில்லை. இனி அறிவிக்காமல் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.என கூறியுள்ளார்.

 

Tags : நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது-அண்ணாமலை,  

Share via