தமிழக முதலமைச்சர் தாயார் தயாளுஅம்பாள் மருத்துவமனையில் அனுமதி.

தமிழக முதலமைச்சர் அவர்களின் தாயாரும் ,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மனைவி தயாளு அம்மாள் சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags : தமிழக முதலமைச்சர் தாயார் தயாளுஅம்பாள் மருத்துவமனையில் அனுமதி.