பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ....

by Admin / 27-01-2025 02:02:17am
பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ....

காசாவில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான சாத்திய கூறுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரமூடன் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா விவாதித்ததாக தெரிவித்தார். .ஜோர் டானின் 2.39 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய அகதிகள் இருப்பதாக ஐ.நா புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. ஜோர்டான், எகிப்து இரு நாடுகளும் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு இடமளிக்க விரும்புவதாகவும். அதோடு எகிப்து அதிபர் அப்துல் பாத்தாஹ்வுடன் இது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் ட்ரம் தெரிவித்தார்.

 

Tags :

Share via