அதிமுக உட்கட்சி விவகாரம் - தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு காலவரம்பு கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், எப்போது முடிவு எடுக்கப்படும் என காலவரம்போடு ஜூலை 21-க்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :