பணத்திற்காக 1,500 பெண்களை மதம் மாற்றியவர் கைது

மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் 1,500க்கும் மேற்பட்ட பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிய ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.,யில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய 12 பேர் தாய் மதத்திற்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தர்காவுக்கு வெளியே மோதிரம் விற்றுவந்த ஜுங்கூர் பாபா, வெளிநாட்டினரிடம் பணம் பெற்று மதம் மாற்றும் வேலையில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
Tags :