இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,635 க்கும் ஒரு சவரன் 45,080 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,105 ரூபாய்க்கும் ஒரு சவரன் 48,840க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்....

Tags :