அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்த விஜய்.

by Editor / 30-12-2024 05:32:14pm
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்த விஜய்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ஆளுநரிடம் கோரிக்கை.ஃபெஞ்சல் புயலுக்கு மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்,ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை,அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்த விஜய்.

 

Tags : அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்த விஜய்.

Share via