த.வெ. க.பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிப்பு.

சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்துதமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் அக்கட்சியினர் சாலைமறியல் உள்ளிட்ட சீர்காழி,வேலூர்,மயிலாடுதுறை,சென்னை என போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் அனுமதியின்றி போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் கைதான சுமார் 300க்கும் மேற்பட்டதமிழக வெற்றி கழக நிர்வாகிகள்,தொண்டர்களை போலீசார் விடுவித்துள்ளனர்.
Tags : த.வெ. க.பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிப்பு.