பல மாவட்ட பகுதிகளில் இரவிலிருந்து கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,விழுப்புரம் ,கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி , அரியலூர், பெரம்பலூர் ,திருச்சி தஞ்சை ,திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ,சேலம் , நாமக்கல்,கரூர், கோவை ,நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ,தென்காசி ஆகிய மாவட்டபகுதிகளில் இரவிலிருந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :