2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

நேற்று மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டது.இன்று இயற்பியலுக்கான நோபல்பாிசு மூன்று அமெரிக்க அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களின் மின்சார சுற்றுகளில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக" ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்க முடிவு செய்துள்ளது ,ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி ..
Tags :