வனவிலங்கை வேட்டையாடியவர் கைது

by Staff / 08-01-2023 01:03:39pm
வனவிலங்கை வேட்டையாடியவர் கைது

நெல்லை வன உயிரின சரணாலயம் மாவட்ட வன அலுவலர் Dr. முருகன் அவர்கள் உத்தரவு படி கடையநல்லூர் வனச்சரக ரேஞ்சர்    திரு.T.சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன் கடையநல்லூர் பிரிவு வனவர் க. முருகேசன். வனக்காப்பாளர்கள் ஐயப்பன்.  ராமசந்திரன்ன். ராஜா. வனக்காவலர் ந. சத்யா. ஆனந்த் வேட்டை தடுப்பு காவலர் சுப்புராஜ் ஆய்குடி பீட் ரோந்து பணி மேற்கொள்ளும் போது கம்பிளி சுடுகாட்டு பகுதியில்  காடுபன்றியை கன்னி வைத்து வேட்டை யாடி கறியை வெட்டி க்கொண்டிருந்த கம்பிளியை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ் வயது 20 என்பவர் கைது செய்யப்பட்டு வன உயிரின வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via